டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது... ரைடர் பாலிசிகள் தேவையா?

இரா.ரூபாவதி

டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் குறித்த விழிப்பு உணர்வு ஒருபக்கம் அதிகரித்து வருகிறது. இப்படி எடுக்கும்போது சில கூடுதல் வசதிகளை தரும் ரைடர் பாலிசிகளை எடுத்துக் கொள்வது அவசியம் என்கிறார்கள் இன்ஷூரன்ஸ் ஆலோசகர்கள். அதாவது, டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியில் மரணம் அடைந்தால் மட்டுமே க்ளெய்ம் கிடைக்கும். திடீரென உடல்நலமற்றுப் போனால், அதற்கான இழப்பீட்டைப் பெற ரைடர் பாலிசிகளை எடுத்துக் கொள்ளலாம். இந்த ரைடர் பாலிசிகளை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறித்து ஃபண்ட்ஸ் இந்தியா டாட்காம் நிறுவனத்தின் தலைமை இன்ஷூரன்ஸ் ஆலோசகர் தரன் விளக்குகிறார்.

“பல வகையான ரைடர் பாலிசிகள் உள்ளன. அதில் டேர்ம் இன்ஷூரன்ஸுக்கு பொருந்தக்கூடிய ரைடர்கள் என்ன என்பதைப் பார்ப்போம். அதாவது, தீவிர நோய் பாதிப்பு ரைடர் (Critical Illness Benefit Rider), விபத்துக் காப்பீடு ரைடர் (Accident Benefit Rider) மற்றும் விபத்தினால் ஏற்படும் ஊனத்துக்கான ரைடர் (Accidental Death & Disability Benefit Rider) பாலிசிகள் உள்ளன. இவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்