நிலையான வருமானம் தரும் முதலீட்டுத் திட்டங்கள்!

யாருக்கு எது பெஸ்ட்?வி.கோபால கிருஷ்ணன், நிறுவனர், மணி அவென்யூஸ்.

ந்தியர்களின் முதலீடு ரூ.99 லட்சம் கோடி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் இருக்கிறது. மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தையைவிட எஃப்டியில் ஏறக்குறைய பத்து மடங்கு அதிகமாக முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய மூல காரணம், எப்ஃடியில் ரிஸ்க் இல்லாமல் நிலையான வருமானம் கிடைப்பதுதான். எஃப்டி போன்ற பல நிலையான வருமானம் தருகிற முதலீட்டுத் திட்டங்கள் உள்ளன. அந்தத் திட்டங்கள் எப்படி செயல்படுகின்றன, அவை யாருக்கு ஏற்றவை என்பதை விரிவாகப் பார்ப்போம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்