பிஎஃப் பணத்தை திரும்ப எடுத்தல்... எளிதாகும் நடைமுறைகள்!

இரா.ரூபாவதி

பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தைத் திரும்ப எடுக்கும் நடைமுறைகளை பிராவிடெண்ட் ஃபண்ட் (பிஎஃப்) அமைப்பு  எளிமைப் படுத்தி  உள்ளது.

தற்போது பிஎஃப் பணத்தைத் திரும்ப பெற வேண்டும் எனில் வேலை பார்த்த நிறுவனத்தின் கையொப்பம் அவசியம் தேவை. இதனால் பிஎஃப் பணத்தைப் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது.  நிறுவனத்தில் ஏதோவொரு பிரச்னை காரணமாகத் வேலையை விட்டு விலகும்போது, பிஎஃப் பணத்தை திரும்பப் பெறுவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்