கம்பெனி ஸ்கேன்: அசோகா பில்ட்கான் லிமிடெட்!

(NSE SYMBOL: ASHOKA)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ந்த வாரம் நாம் ஸ்கேனிங் செய்ய  எடுத்துக்கொண்டுள்ள நிறுவனம் இந்திய இன்ஃப்ராஸ்ட்ரக்சர் துறையில்  நெடுஞ்சாலைகளை உருவாக்குவதில் மிகப் பெரியதொரு நிறுவனமாக திகழும் அசோகா பில்ட்கான் லிமிடெட்.  இந்திய அளவில் ஒன்பது மாநிலங்களில் மத்திய மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறைகளுக்காக  நெடுஞ்சாலைகளை அமைக்கும் பணிகளில்  ஈடுபட்டுவருகிறது இந்த நிறுவனம். 

தற்சமயம் சாலைகளில் பிபிபி (பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப்) மற்றும் இபிசி (இன்ஜினீயரிங், ப்ரொக்யூர்மென்ட் மற்றும் கன்ஸ்ட்ரக்‌ஷன்) வகையறா கான்ட்ராக்ட்களையும் பவர் ட்ரான்ஸ்மிஷன் மற்றும் டிஸ்ட்ரிப்யூஷன் துறையில் இபிசி (இன்ஜினீயரிங், ப்ரொக்யூர்மென்ட் மற்றும் கன்ஸ்ட்ரக்‌ஷன்) வகை கான்ட்ராக்ட் களையும் செய்துதருவதை தன்னுடைய தொழிலாக கொண்டுள்ளது இந்த நிறுவனம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்