பங்குச் சந்தை 2015... நடந்ததும், இனி நடக்க இருப்பதும்!

வி.நாகப்பன், பங்குச் சந்தை நிபுணர்.

ரும் 2016 -ம் ஆண்டு சந்தை எப்படி இருக்கும்? ஒவ்வொரு ஆண்டும் முதலீட்டாளர்கள் ஆவலுடன் தெரிந்துகொள்ள விரும்பும் விஷயம் இது.

2015-ம் ஆண்டில் நிகழ்ந்தவையும் வரும் ஆண்டில் நிகழ இருப்பவையுமே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும். முதலில் 2015 எப்படி இருக்கும் என்று சொல்லப்பட்ட ஊகங்கள் பலித்தனவா என்பதைப் பார்க்கலாம். 2015-ம் ஆண்டின் கடைசியில், சென்செக்ஸ் குறைந்தபட்சம் 28,500-ல் இருந்து உச்சபட்சமாக 33,000-ஆக முடியலாம் என்பதே 2015-ம் ஆண்டு துவக்கத்தில் பல பங்குச் சந்தை நிபுணர்களின் ஏகோபித்த கருத்தாக இருந்தது. ஆனால், ஆண்டுக் கடைசியை நெருங்கிவிட்ட வேளையில், குறைந்தபட்சம் சொல்லப்பட்ட இலக்கின் அருகாமையில்கூட சென்செக்ஸ் இப்போது இல்லை. என்ன காரணம்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்