நிஃப்டி எதிர்பார்ப்புகள்: டெக்னிக்கல்கள் சற்று புல்லீஷாகவே இருக்கின்றன!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

திடீர் ஏற்றங்கள் வரக்கூடும் என்றும் குழப்பமான சூழ்நிலைகளே தொடரலாம் என்றும் பெரிய வியாபார வாய்ப்புகள் கிடைக்காது போவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளது என்றும் 7840    லெவல்களை வால்யூமுடன் தாண்டினால் 8,000 என்பது உடனடியாக வந்துவிடக்கூடும் என்றும் சொல்லி இருந்தோம்.

நான்கு டிரேடிங் தினங்களை கொண்டிருந்த வாரத்தில் இரண்டு நாள் கணிசமான ஏற்றத்தையும் ஒரு நாள் கணிசமான இறக்கத்தையும், ஒரு நாள் சிறிய அளவிலான இறக்கத்தையும் சந்தித்த நிஃப்டி, வார இறுதியில் வாராந்திர ரீதியாக 99 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்தது. வரும் வாரத்தில் பெரிய அளவிலான இந்திய பொருளாதார டேட்டா வெளியீடுகள் ஏதும் இல்லை.  டிசம்பர் மாதத்துக்கான எஃப் அண்ட் ஓ கான்ட்ராக்ட் எக்ஸ்பைரி இருக்கிறது. இது தவிர, வரும் வாரம் இந்த வருடத்தின் இறுதி வாரம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்