2016-ல் அவசியம் வைத்திருக்க வேண்டிய ஃபண்டுகள்!

சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

2016 பிறந்துவிட்டது! இந்த ஆண்டில் எவ்விதமான ஃபண்டுகளில் நாம் ஓவர்வெயிட்டாக இருக்கலாம் மற்றும் எவ்விதமான ஃபண்டுகளில் அண்டர்வெயிட்டாக இருக்கலாம் என்பதை வருடத்தில் முதன்முதலாக வெளிவரும் இந்த இதழில் பார்த்து விடுவோம்.

பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள், நீண்ட காலத்தில், சிறு முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் வேறு முதலீட்டு வாய்ப்புகளைவிட (எஃப்.டி.,  பி.எஃப்,   பி.பி.எஃப்,  அஞ்சலக சேமிப்புகள்,  தங்கம், ரியல் எஸ்டேட்) அதிகமான வருமானத்தைத் தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தற்சமயத்தில் சற்று அதிக ரிஸ்க் மற்றும் அதிக வருமானத்தை விரும்புபவர்கள், கையில் இருக்கும் தொகையை மொத்தமாக முதலீடு செய்ய விரும்புபவர்கள், இந்த ஆண்டில்  எந்த வகையான முதலீடு நல்ல லாபம் தரும் என கேட்கிறவர்களுக்கு  நாங்கள் காட்டும் வழிமுறை இதோ... 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்