2016 ஏற்றுமதியாளர்களுக்கு எப்படி இருக்கும்?

ஜெ.சரவணன்

ந்திய ஏற்றுமதி கடந்த நவம்பர் மாதம் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 24.43% குறைந்துள்ளது. இது 2010 அக்டோபரிலிருந்து  12-வது பெரிய சரிவாகக் குறிப்பிடப்படுகிறது.  இந்தியாவிலிருந்து அதிகம் (96%) ஏற்றுமதி செய்யும்  25 நாடுகளுக்கான ஏற்றுமதி வர்த்தகம் இந்த ஆண்டில் 13% குறைந்துள்ளது.

2014-15-ம் நிதி ஆண்டில் ரூ.20.5 லட்சம் கோடியாக கணிக்கப்பட்டிருந்த இந்திய ஏற்றுமதியின் மதிப்பு, 2015-16-ம்  நிதி ஆண்டில் ரூ. 15.9 லட்சம் கோடியாக உள்ளதைக் கண்டு ஏற்றுமதி யாளர்கள் கவலை அடைந்திருக்கிறார்கள்.

இது குறித்து இந்திய ஏற்றுமதி தொழில் கூட்டமைப்பின் தென் மண்டல இயக்குனர் உன்னி கிருஷ்ணனிடம் கேட்டோம். இந்த ஆண்டில் ஏற்றுமதியாளர்கள் எப்படி தயாராக வேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்துச் சொன்னார்.

வாய்ப்புகள் எப்போதும் உண்டு!


‘‘இந்திய ஏற்றுமதியாளர்கள் இப்போது சந்தித்திருக்கும் சரிவிலிருந்து மீண்டு வர, வளரும் சந்தை எதுவென்று அறிந்து அதில் கவனத்தைச் செலுத்துவது அவசியம். தவிர, உலக நாடுகளின் தேவை அறிந்து பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்