நாணயம் லைப்ரரி: வெற்றி தரும் பேச்சுக் கலை!

புத்தகத்தின் பெயர்: ஸ்பீக் வித் பவர் அண்ட் கான்ஃபிடன்ஸ் (Speak with Power and Confidence)

ஆசிரியர்: பேட்ரிக் காலின்ஸ் (Patrick  Collins)

பதிப்பாளர்:  ஸ்டெர்லிங் (Sterling)

இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் புத்தகம் பேட்ரிக் காலின்ஸ் எழுதிய ‘ஸ்பீக் வித் பவர் அண்ட் கான்ஃபிடன்ஸ்’ எனும் எந்த வகை நபர்களையும் கவர்வது போல் பேசுவது எப்படி என்பதைச் சொல்லும் புத்தகத்தை.

ஒரு இன்டர்வியூக்கு பின்னரோ, ஒரு சேல்ஸ் மீட்டிங்க்கு பின்னரோ அல்லது ஒரு மேடைப் பேச்சுக்கு பின்னரோ நீங்க என்றைக்காவது இன்னும் கொஞ்சம் நன்றாகப் பேசியிருக்கலாமோ என்று நினைத்தீர்கள் என்றால், இந்தப் புத்தகம் உங்களுக்கு மிக, மிக அவசியம் என்று ஆரம்பிக்கிறார் காலின்ஸ்.

என்னதான் உங்கள் துறையில் நீங்கள் திறமையும் ஆராய்ந்தறிவும் கொண்டவராக இருந்தாலும், நீங்கள் சொல்லவேண்டியதை சரியாகவும், உறுதியாகவும், நம்பும்படியும் சொல்வது என்பது ஒரு மிகப் பெரிய கலை என்பதை நீங்கள் உணர்ந்துகொண்டே செயலாற்ற வேண்டியிருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்