கம்பெனி ஸ்கேன்: எஸ்ஆர்எஃப் லிமிடெட்!

(NSE SYMBOL: SRF) டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ந்த வாரம்  நாம் ஸ்கேன் செய்யும்  நிறுவனம், 1970-ம் ஆண்டு சென்னையை அடுத்துள்ள  மணலியில் நைலான் டயர் கார்டுகள் தயாரிப்புக்காக தொடங்கப்பட்ட்  எஸ்ஆர்எஃப் நிறுவனம் ஆகும்.  இந்த நிறுவனத்தினை நிறுவிய டிசிஎம் குழுமம் நூறு ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்டது.  1970-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் இன்றைக்கு மூன்று நாடுகளில் தொழிற்சாலைகளை நிறுவி, அதில் உற்பத்தி செய்யும் பொருட்களை 75 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகிறது. இந்தியாவில் ஒன்பது இடங்களிலும், தாய்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவிலும் தலா  இரண்டு தொழிற்சாலைகளை கொண்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்