நிஃப்டி எதிர்பார்ப்புகள்: வாலட்டைலிட்டி அதிகரிக்கலாம்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

க்ஸ்பைரி வாரம், வருடத்தின் இறுதி வாரம், ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது என்பதையெல்லாம் டிரேடர்கள் கருத்தில் கொள்ளவேண்டும் என்றும், இதற்கான சென்டிமென்ட்டுகள் சந்தையில் இருக்கவே செய்யும் என்று எதிர்பார்க்கலாம் என்றும், டெக்னிக்கலாக நிஃப்டி சற்று மேலே போவதற்கான வாய்ப்பே இருக்கிறது என்றும், தற்போதைய டெக்னிக்கல் சூழல்களின்படி 7981 என்ற இலக்கை அடைய வாய்ப்பிருக்கிறது என்றும், அதன்பின்னால் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்றால் சந்தையில் வால்யூம் அதிகமாக நடக்கவேண்டும் என்றும், அப்படி ஒரு சூழல் வரும்பட்சத்தில் வால்யூமின் மீது கவனம் வைத்தே வியாபார முடிவுகளை எடுக்கவேண்டியிருக்கும் என்றும் சொல்லியிருந்தோம்.

ஐந்து டிரேடிங் தினங்களை கொண்டிருந்த வாரத்தில் நான்கு நாட்கள் ஏற்றத்தையும் ஒரு நாள் இறக்கத்தையும் சந்தித்த நிஃப்டி, வார இறுதியில் 7972  லெவலை தொட்ட பின்னர் வாராந்திர ரீதியாக 102 புள்ளிகள் ஏற்றத்தில், அதாவது 7963 என்ற லெவலில் முடி வடைந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்