அதிக பயன் தரும் ரெஸ்டோர் பாலிசி!

இரா.ரூபாவதி

திர்பாராத நேரத்தில் ஏற்படும் விபத்து, உடல்நலக் குறைவு ஆகியவற்றின் காரணமாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்கும்போது ஏற்படும் செலவுகளை சமாளிக்க ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் உதவியாக இருக்கின்றன.

மெடிக்ளெய்ம் பாலிசி எடுத்த சில மாதங்களிலேயே கவரேஜ் தொகை முழுவதையும் பயன்படுத்தி விட்டீர்கள் என்றால் அதன்பிறகு ஏற்படும் மருத்துவ செலவுகளை சமாளிப்பதற்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் டாப்அப் பிளான் வைத்திருந்தால், அந்தச் சமயத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லையெனில் கைக் காசை போட்டுத்தான் செலவு செய்ய வேண்டியிருக்கும். இந்தச் சிக்கல்களில் இருந்து காத்துக் கொள்வதற்காக ஒரு எளிமையான வழி உள்ளது. அதுதான் ரெஸ்டோர் பாலிசி.

இந்த பாலிசியில் கவரேஜ் தொகை முழுவதும் பயன்படுத்தியபிறகு மீண்டும் முழு கவரேஜ் கூடுதலாக கிடைக்கும். இந்த பாலிசிகளில் என்ன சிறப்பு, இந்த பாலிசியை யார் எடுக்கலாம், இதனால் என்ன பயன் என்பது குறித்து ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் செயலாளர் சுந்தரேசனிடம் கேட்டோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்