ஃபண்ட் ஹவுஸ் - 5

ஐ.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட்ஃபண்ட் நிறுவனங்களைப் பற்றிய பக்கா கைடுசொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட், ஐ.டி.எஃப்.சி குழுமத்தைச் சார்ந்த ஒரு நிறுவனமாகும். ஐ.டி.எஃப்.சி. நிறுவனத்திற்கு வங்கி தொடங்குவதற்கான அனுமதியை சமீபத்தில் (2014) வழங்கியது  நமது ரிசர்வ் வங்கி. ஐ.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் தற்போது ரூ.54,000 கோடிக்கும் மேலான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது.

ஐ.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் 2000-ம் ஆண்டு ஏ.என்.இஸட் கிரிண்ட்லேஸ் (ANZ Grindlays) மியூச்சுவல் ஃப்ண்ட் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னாளில் ஏ.என்.இஸட்டின் இந்திய தொழில்களை ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு நிறுவனம் வாங்கியதால், ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு மியூச்சுவல் ஃபண்ட் என பெயர் மாற்றப்பட்டது. 2008-ஆம் ஆண்டு ஐ.டி.எஃப்.சி நிறுவனம் ஸ்டாண்டர்டு சார்ட்டரிடமிருந்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை விலைக்கு வாங்கி, இப்போது  வரை தொடர்ந்து நடத்தி வருகிறது. தற்போது  நம் நாட்டில் நிர்வகிக்கும் சொத்துக்கள் அடிப்படையில் 9-ஆவது (9/44) பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்