வரி இல்லா பத்திரங்கள் முதலீட்டுக்கு ஏற்றதா?

டாக்ஸ் ஃப்ரீ பாண்டுகள்...எஸ். வெங்கட்ராமன், 6 சிக்மா வெல்த் அட்வைசர்ஸ்.

ரி இல்லா பத்திரங்கள் (டாக்ஸ் ஃப்ரீ பாண்டுகள்) இப்போது முதலீட்டாளர் களிடையே அதிகளவில் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றன. அரசுக்குச் சொந்தமான பல நிறுவனங்கள் அரசின் ஒப்புதலோடு இந்தப் பத்திரங்களை வெளியிட்டு வருகின்றன. முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்வதில் ஆர்வத்துடன் உள்ளனர். மேலும், பல நேரங்களில் அனுமதிக்கப்பட்ட தொகையைவிட கூடுதலாக விண்ணப்பிக்கப்பட்டிருக்கிறது. வரி இல்லா பத்திரங்கள் என்றால் என்ன? அவற்றில் முதலீடு செய்வது யாருக்குப் பொருத்தமாக இருக்கும்? இதில் உள்ள லாப, நஷ்டங்கள் ஆகியவற்றை பார்ப்பதற்குமுன், வரி இல்லாத பத்திரங்களின் சில அடிப்படைகளை சுருக்கமாக பார்த்துவிடுவோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்