நாணயம் லைப்ரரி: கரடு முரடான மனிதர்களை கையாளும் வித்தைகள்!

புத்தகத்தின் பெயர்: த ஹவ் டு ஈஸிலி ஹேண்டில் டிஃபிகல்ட் பீப்பில் ஹேண்ட்புக் எவ்ரிதிங் ப்ராபளம் - பீப்பில் டோண்ட் வான்ட் யு டு நோ    (The How to Easily Handle Difficult People Handbook Everything Problem - People Don’t Want You to Know)

ஆசிரியர்:    முர்ரே ஆக்ஸ்மேன் (Murray Oxman)

பதிப்பகம்:    Dreamtech Press

ந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் புத்தகம் முர்ரே ஆக்ஸ்மேன் எழுதிய ‘கரடு முரடான மனிதர்களை கையாள்வது எப்படி?’ என்பதைச் சொல்லும் புத்தகத்தை. இந்தப் புத்தகத்தை வெளியிட்ட வெளியீட்டாளர்கள் இந்தப் புத்தகத்துக்கு எழுதிய முன்னுரையில் சொன்ன விஷயம் சுவாரஸ்யமானது. இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருப்பவற்றை படித்தவுடன் அவர்கள் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளானதாகவும் உடனடியாக ஆசிரியரை நேரில் சந்தித்து, எப்படி சாதாரண நடைமுறையில் இருந்து விலகி, தீர்க்கமாக சிந்தித்து உணர்ந்து, இந்த மாறுபட்ட கருத்துக்களை உங்களால் சொல்ல முடிந்தது எனக் கேட்டார்களாம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்