கேட்ஜெட்ஸ் ஸ்கேன்

ச.ஸ்ரீராம்

லெனோவா வைப் P1

லெனோவா ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில் ஹிட் அடித்ததை தொடர்ந்து, லெனோவா தனது அடுத்த தயாரிப்பான லெனோவா வைப் P1 வெளியிட்டுள்ளது. என்.எஃப்.சி தொழில்நுட்பத்துடன் வெளியாகியுள்ள இந்த போனில் ஆப்பிள் போன்களில் உள்ளதைப் போல ஃபிங்கர் சென்சார் வசதியோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் லெனோவா வைப் P1 குறைந்த விலை மார்க்கெட்டில் ஹிட் அடிக்கும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்