ஷேர்லக்: 2008-ல் அமெரிக்கா... 2016-ல் சீனாவா?

ழக்கம் போல வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணிக்கு பனியின் தாக்குதலில் இருந்து தப்பிக்க தலையில் குல்லாய் போட்டுக் கொண்டு நம்மை சந்திக்க வந்தார் ஷேர்லக். இந்த வாரத்தில் சீன சந்தை இரு முறை வர்த்தகம் தடை செய்யப்பட்டதால், சந்தையின் போக்கு குறித்து ஷேர்லக் என்ன சொல்லப் போகிறாரோ என்பதை தெரிந்துகொள்ள காத்திருந்தோம்.

‘‘எலியெட் வேவ் தியரிபடி 8 ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்தை சரியும் என்பார்கள். 2008-ல் அமெரிக்காவில் சப்-ப்ரைம் பிரச்னை காரணமாக சந்தை சரிந்தது. இப்போது 2016-ல் சீனப் பிரச்னை காரணமாக மீண்டும் சந்தை சரியுமா என வாசகர்கள் எங்களுக்கு போன் செய்தபடி இருக்கிறார்கள். உங்கள் பதில் என்ன?’’ என்று முதல் கேள்வியைக் கேட்டோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்