எப்பொதும் கவனிக்கவேண்டிய ‘ 24 மணி நேர ‘ பங்குகள்!

சா.ராஜசேகரன், நிதி மற்றும் முதலீட்டு ஆலோசகர், புதுச்சேரி.

ங்குச் சந்தை முதலீடு என்றாலே இன்னும்கூட நம்மில் பலருக்கு அலர்ஜியாகத்தான் இருக்கிறது. காரணம், முன்பின் தெரியாத ஏதோ ஒரு பங்கை வாங்கி நஷ்டம் அடைந்துவிடுவோமோ என்கிற பயம்தான். நியாயமான பயம்தான். தெரியாத பங்குகளில் முதலீடு செய்வது ரிஸ்க்தான். ஆனால், மிக மிக நன்றாக தெரிந்த நிறுவனங்களின் பங்குகளில்கூட நாம் முதலீடு செய்யாமல் இருக்கிறோமே, இதை என்னவென்று சொல்வது?

உதாரணமாக, ஒரு நாள் பொழுதில் நாம் என்னென்ன பொருட்களை பயன்படுத்துகிறோம் என்று கொஞ்சம் கூர்ந்து பார்ப்போம். நாம் காலையில் எழுந்தவுடன் பல் துலக்குவதற்காக கோல்கேட் பேஸ்ட்டை பயன்படுத்து கிறோம். அடுத்து, டாடாவின் சக்ரா கோல்ட் டீயைப் பயன்படுத்தி சூடான டீ குடிக்கிறோம். சூடான நீரில் குளிப்பதற்காக வி-கார்ட் வாட்டர் ஹீட்டரை பயன்படுத்து கிறோம். தலைக்கு தேய்த்து குளிக்க ஹிந்துஸ்தான் யுனிலீவரின் ட்வ் ஷாம்பினை பயன்படுத்து கிறோம். உடம்புக்கு விப்ரோவின் சந்திரிகா சோப்பினை பயன்படுத்து கிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்