சீன பங்குச் சந்தை சரிவு... இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்

ராண்டு காலத்துக்குமுன்பு கிரீஸும் இத்தாலியும் உலகம் முழுக்க உள்ள பங்குச் சந்தைகளை பயமுறுத்தி வந்தன. தற்போது அந்த இடத்தை சீனா பிடித்திருக்கிறது. சீன பங்குச் சந்தைகளையும், அங்கிருந்து வரக்கூடிய புள்ளிவிவரங்களையும் கூர்ந்து பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உலகம் இருக்கிறது. காரணம், கடந்த ஒரு வாரத்தில் சீன பங்குச் சந்தையில் இரண்டு நாட்கள் வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக உலகம் முழுக்க உள்ள பங்குச் சந்தைகள் இறக்கம் கண்டதுடன், நம்முடைய பங்குச் சந்தைகளும் கணிசமான இறக்கத்தை சந்தித்துள்ளன. சீனாவில் அப்படி என்னதான் நடக்கிறது, சீன பொருளாதாரமும், பங்குச் சந்தைகளும் ஏன் இப்படி இறங்குமுகத்தில் உள்ளன?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்