ஃபண்ட் ஹவுஸ் - 6

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட்!ஃபண்ட் நிறுவனங்களைப் பற்றிய பக்கா கைடுசொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் ஆதித்யா பிர்லா குழுமத்தைச் சார்ந்த நிறுவனமாகும். இந்நிறுவனம் இன்றைய தினத்தில் ரூ.1,36,000 கோடிகளுக்கும் மேலான சொத்துக்களை நிர்வகித்து, இந்தியாவில் நான்காவது பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது.

கனடாவைச் சார்ந்த சன்லைஃப் குழுமம் இந்த நிறுவனத்தில் 50 சதவிகித பங்குகளை வைத்துள்ளது. இந்த இரண்டு குழுமங்களும்தான் இந்த நிறுவனத்தின் ஸ்பான்சர்கள்.  ஆதித்யா பிர்லா குழுமம், இந்தியாவையும் சேர்த்து 26 நாடுகளில் தொழில் செய்து வருகிறது. 1,30,000 நபர்கள் இந்தக் குழுமத்தில் உலகெங்கிலும் பணியாற்றி வருகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்