பிசினஸ் சீக்ரெட்ஸ் - 29

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தொழில் முனைவோர்களுக்குத் துணை நிற்கும் பிராக்டிகல் தொடர்‘கவின்கேர்’ சி.கே.ரங்கநாதன்

பிசினஸில் ஜெயிப்பதற்கு நம்மிடம் இருக்க வேண்டிய மனோபாவங்கள் குறித்து பார்த்து வருகிறோம். பேரரறிஞர் பெர்னாட்ஷா அற்புதமான ஒரு கருத்தை எடுத்துச் சொல்லி இருக்கிறார்.

‘‘A reasonable man adapts himself to the world. An unreasonable man persists in adapting the world to himself. Therefore all progress depend on the unreasonable man.’’

மனதின் ஆற்றலை எல்லோருக்கும் புரிய வைக்கும் இந்தக் கருத்தை பெர்னாட்ஷா மிகவும் ரசித்து எழுதி இருக்கிறார் என்றே நினைக்கிறேன். இந்தக் கருத்து என்ன சொல்கிறது?

ரீசனபிள் மேன், அதாவது காரண காரியங்களின் அடிப்படையில் யோசிக்கிற ஒரு மனிதன், உலகில் இன்றைய யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு, அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறான். உலக யதார்த்தத்துக்கேற்ப அவன்  தன்னை மாற்றிக் கொள்கிறான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்