2016 எனக்கு என்ன லாபம்?

மீண்டும் ஒரு தொடக்கம்?குறுந்தொடர்-2பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

‘பிற சூழ்நிலைகள் மாறாமல் நிலையாய் இருக்கும்போது’ (with other things remaining constant),  திடீரென்று சில ஆயிரம் கோடி பணம், சிலருக்கு மட்டும் கிடைப்பதால், ஏற்படும் சிக்கல்களை எப்படித் தீர்ப்பது..?

தனி நபர்களுக்கு சொல்லப்படும் அதே வழிமுறைதான் அரசுகளுக்கும், அமைப்புகளுக்கும். கூடுதல் தொகையை ரொக்கமாக வழங்குவதை இயன்றவரை தவிர்க்கலாம். அதிலும், இந்தத் தொகையைக் கட்டாய சேமிப்பாக மாற்றினால், பண வீக்கம் என்கிற ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம்.

‘கட்டாயம்’ என்றாலே, கசப்பு என்றுதான் பொருள்..? அது இனிப்பாக இருந்தால், கட்டாயப் படுத்த வேண்டிய அவசியமே இல்லையே...!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்