நாணயம் லைப்ரரி: பிசினஸ் டீலிங்... முடித்துக் காட்டுவதில் வல்லவரா நீங்கள்?

புத்தகத்தின் பெயர்: நெகோஷியேட் டு வின் (Negotiate to Win)

ஆசிரியர்: பேட்ரிக் காலின்ஸ்

பதிப்பாளர்: Sterling

இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் புத்தகம் பேட்ரிக் காலின்ஸ் எழுதிய‘நெகோஷியேட் டு வின்’எனும் ஒப்பந்தங்களை பேசிமுடிக்கும் கலையில் சிறந்து விளங்குவது எப்படி என்பதைச் சொல்லும் புத்தகத்தை. நெகோஷியேஷன் (அதாவது இருபக்கமும் விட்டுக் கொடுத்து பேச்சுவார்த்தை நடத்துவது) என்றால் என்ன என்ற கேள்வியுடன் ஆரம்பிக்கிறார் ஆசிரியர்.  சாதாரணமாக கதை பேசுவதோ, வீண் வம்பு / வதந்தி பேசுவதோ, தகவல் பரிமாறுவதோ போன்றதல்ல நெகோஷியேஷன் என்பது.  சாதாரண பேச்சைப் போல் இல்லாமல்  நெகோஷியேஷன்  நடத்தும்போது வெற்றி, தோல்விக்கான வாய்ப்பு  தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். அதாவது, நீங்கள் விரும்பியது நடக்கலாம் அல்லது விரும்பாததும் நடக்கலாம். நம்மில் பலரும்  நெகோஷியேட் என்றால் என்ன என்பதை சரிவர புரிந்துகொள்ளாமல்  செயல்படுகிறார்கள். அது  என்னமோ ஏதோ என்று பயந்து  ஒதுங்கிவிடுகிறார்கள்  என்கிறார் ஆசிரியர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்