சரியும் யுவான்... இந்திய ஏற்றுமதிக்கு என்ன பாதிப்பு?

இரா.ரூபாவதி

சீனாவின் நாணயமான யுவானின் மதிப்பைச் சீன அரசாங்கம் சமீபத்தில் குறைத்துள்ளது. தனது நாட்டில் தேங்கிக் கிடக்கும் உற்பத்தியான பொருட்களை ஏற்றுமதி செய்வதற்காக யுவானின் மதிப்பைக் குறைத்திருக்கிறது சீனா. இப்படி செய்வதன் மூலம், சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களின் விலை இன்னும் குறையும். இதனால் உலக நாடுகள் அனைத்தும் சீன பொருட்களை இறக்குமதி செய்யும்.அப்போது  ஏற்றுமதி அதிகரித்து, பொருளாதாரம் உயரும் என்பது சீனாவின் கணக்கு.

ஆனால், சீனாவின் இந்த நடவடிக்கையால்  இந்தியா உள்பட பல  நாடுகளின் ஏற்றுமதி பாதிப்படையும். யுவானின் மதிப்பு குறைக்கப்பட்டு இருப்பதினால், இந்தியாவின் ஏற்றுமதிக்கு என்ன பாதிப்பு என்பது குறித்து ஃபியோ அமைப்பின் இணை துணை பொது இயக்குநர் உன்னி கிருஷ்ணனிடம் கேட்டோம். விரிவாக விளக்கினார் அவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்