நஷ்டம் தவிர்க்கும் அஸெட் அலோகேஷன் ஃபார்முலா!

தஞ்சை - மயிலாடுதுறையில் முதலீட்டுத் திருவிழா...மு.சா.கெளதமன்

ன்டகிரேட்டட், என்எஸ்இ, என்எஸ்டிஎல் நிறுவனங்களோடு இணைந்து நாணயம் விகடன் ‘செல்வத்தை சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா அஸெட் அலோகேஷன்’ என்கிற தலைப்பில் ஜனவரி 9 அன்று தஞ்சையிலும், ஜனவரி 10 அன்று மயிலாடுதுறையிலும் விழிப்பு உணர்வுக் கூட்டத்தை நடத்தியது.

முதலில் பேசிய இன்டகிரேட்டட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வி.ஸ்ரீராம், “சரியாக முதலீடுகளை செய்ய பெரிய அறிவு எல்லாம் தேவை இல்லை. இதற்கு சிறந்த உதாரணம்தான், ஐசக் நியூட்டன் தன் முதலீடுகளை பங்குச் சந்தையில் இழந்தது. சாதாரணமாக அடிப்படையான அறிவை வைத்துக் கொண்டே சரியான முதலீடுகளை தேர்ந்தெடுக்கலாம்” என்று நம்பிக்கை ஊட்டினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்