கேட்ஜெட்ஸ் ஸ்கேன்

ச.ஸ்ரீராம்

மைக்ரோசாஃப்ட் சர்பேஸ் ப்ரோ 4

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கடந்த 2014 அக்டோபரில்  வெளியிடப்பட்ட மைக்ரோசாஃப்ட் சர்பேஸ் ப்ரோ 4  டேப்லெட் இந்தியாவில் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. ஆப்பிளின் ஐபேட் ப்ரோவுக்கு போட்டியாக வெளியிட்டிருக்கும் இந்த டேப்லெட், 12 இன்ச் அளவு கொண்டது. இது டச் வசதி கொண்ட டேப்லெட் -ஆக  வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்டைலஸ் போன்ற அமைப்பின் மூலம் எழுதும் விஷயங்களை அதிலேயே சேமித்து வைக்கும் வசதியுடன் உள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்