தொடர்ந்து சரிவு... சந்தை இன்னும் இறங்குமா?

சி.சரவணன்

ந்தியப்  பங்குச் சந்தை  இறங்கிக் கொண்டே இருக்கிறது. கடந்த வியாழக்கிழமை அன்று சென்செக்ஸ் புள்ளிகள் 24750, நிஃப்டி 7500 அளவுக்கு இறங்கி இருக்கிறது. சந்தையில் இந்தப் போக்கு எப்படி இருக்கும் என மும்பையில் உள்ள ஐடிபிஐ கேப்பிட்டல் நிறுவனத்தின் ஈக்விட்டி (ரிசர்ச்) ஹெட் ஏ.கே.பிரபாகரிடம் கேட்டோம். அவர் விரிவாக எடுத்துச் சொன்னார்.

‘‘பொதுவாக, முந்தைய ஆண்டின் லோவைவிட, பங்குச்சந்தை புள்ளிகள் இறங்கியதால் சந்தை மேலும் இறக்கம் கண்டிருக்கிறது. சென்செக்ஸ் வரலாற்றை 25 ஆண்டுகளுக்கு எடுத்து பார்த்தால், 1995, 1996, 1998, 2001, 2008, 2011-ம் ஆண்டுகளில், முந்தைய ஆண்டின் லோவைவிட புள்ளிகள் இறக்கம் கண்டதால், அந்த ஆண்டுகளில் சந்தை இறக்கம் கண்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்