பங்குகள்... வாங்கலாம் விற்கலாம்..!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யுஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964.

நிஃப்டி ஃப்யூச்சர்ஸ்

சர்வதேச மற்றும் உள்நாட்டு காரணங்களால் கடந்த வாரத்தில் இந்திய பங்குச் சந்தை அதிக இறக்கத்தில் காணப்பட்டது. பங்குச் சந்தை குறியீடுகள் அதிக இறக்கத்துடன் காணப்பட்டதால் வர்த்தகர்கள் வர்த்தகத்திலிருந்து விலகி இருந்தார்கள்.  செப்டம்பர் 15 இறக்கம் பிரேக் அவுட் ஆகி இருக்கிறது. சென்டிமென்ட் நெகட்டிவ் ஆக உள்ளது.

நிஃப்டி ஃப்யூச்சர்ஸ் புதிய இறக்கமாக 7428க்கு இறங்கியது. இந்த இறக்கம் கடந்த இரு ஆண்டுகளில் காணாதது ஆகும்.  மிட் கேப் இண்டெக்ஸ்களும் இந்த முறை இறக்கம் கண்டது.  இதனால் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் இடையே பயம் அதிகமாக காணப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்