பேசிக் சர்வீசஸ் டீமேட் அக்கவுன்ட்: பங்குகளை வாங்கி வைக்க இனி பைசா செலவில்லை!

மு.சா.கெளதமன்

ம்மில் பலருக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆசைதான். ஆனால், அதற்கு ஒரு டீமேட் கணக்கு தொடங்க வேண்டும். தவிர, ஆண்டுக் கட்டணமாக சில நூறு ரூபாயை தரவேண்டுமே என்று நினைப்பதால், பலரும் டீமேட் கணக்கு தொடங்க தயங்குகிறார்கள். இப்படி தயங்கி நிற்பவர்களுக்காக கொண்டு வரப்பட்ட திட்டம்தான் பி.எஸ்.டி.ஏ என்கிற பேசிக் சர்வீஸ் டீமேட் அக்கவுன்ட் (Basic Services Demat account - BSDA). இந்தியாவில் சிறு முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு செபியின் வழிகாட்டுதல்படி கொண்டு வரப்பட்டுள்ளது இந்தத் திட்டம். இந்தத் திட்டம் பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார் இன்டகிரேட்டட் என்டர்பிரைசஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் வினோத்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்