2016 - எனக்கு என்ன லாபம்?

குறுந்தொடர்-3பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

நம்பிக்கைகள் > எதிர்பார்ப்புகள்! 

ரண்டு சொற்கள் - எதிர்பார்ப்பு, நம்பிக்கை.

‘அண்ணே... பையனுக்கு காலேஜ் ஃபீஸ் கட்டணும்.. ஒரு... பத்தாயிரம் ரூபா கடனாக் குடுத்தீங்கன்னா, எப்படியும் மூணு மாசத்துல திருப்பிக் குடுத்துடறேன்..’

‘அடடே... நேத்தைக்குக் கேட்டு இருந்தாக்கூட, குடுத்துருப்பனே... என் மச்சான், வியாவாரத்துல கொஞ்சம் நஷ்டம் ஆயிருச்சி.. எதாவது பணம் குடுத்து உதவ முடியுமான்னு கேட்டான்... என் கிட்ட இருந்த மொத்தப் பணத்தையும் குடுத்து அனுப்பிட்டேன்..’

வீட்டுக்குப் போனால், மனைவி, ‘என்னங்க, இப்போ என்ன பண்ணறது...?’

‘பார்ப்போம்... இதை நான் எதிர்பார்த்தேன்... எப்பப் போனாலும் எதாவது சாக்கு போக்கு சொல்லி, கை விரிச்சுடுவாரு... இருந்தாலும், முயற்சி செஞ்சுப் பார்க்கலாமேன்னுதான் போனேன்.. விடு.. வேற எங்கேயாவது பார்ப்போம்..’

இதே சூழல். மனைவிக்கு இப்படி பதில் சொன்னால்...?

‘ரொம்ப நம்பிக்கையோட இருந்தேன்.. இப்போ, என்ன பண்ணலாம்.... யாரைக் கேட்கலாம்.. ஒண்ணும் புரியலை..’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்