கேட்ஜெட்ஸ் ஸ்கேன்

ச.ஸ்ரீராம்

அசூஸ் (ASUS)R510J

அசூஸ் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள லேப்டாப்தான் அசூஸ் R510J. முழுக்க முழுக்க HD கேமிங் வசதியுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த லேப்டாப் ஹை-பர்ஃபாமென்ஸ் வகை லேப்டாப்களில் இந்த வருடத்தில் புதிய வரவாக அறிமுகமாகியுள்ளது. மேலும், இதன் டிஸ்ப்ளே ஆன்டி க்ளேர் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 10 இயங்குதளத்தில் இயங்கும் இந்த லேப்டாப்பில் 3.6 GHz கொண்ட i7 பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. 4 GB RAM, 1 TB ஹார்ட்டிஸ்க் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது  அசூஸ் R 510J லேப்டாப்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்