ஆன்லைன் மூலம் என்பிஎஸ்... இனி ஈஸியா முதலீடு செய்யலாம்!

மு.சா.கௌதமன்

ன்றைய தேதிக்கு இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பல பென்ஷன் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதில் குறிப்பிடத்தக்கது நேஷனல் பென்ஷன் சிஸ்டம் (என்பிஎஸ்) எனப்படும் ஒய்வுக் காலத் திட்டம்தான். இதுநாள் வரை இந்தத் திட்டத்தில் நேரடியாக மட்டும் முதலீடு செய்யும்படி இருந்தது. இப்போது அது ஆன்லைன் மூலமாகவும் முதலீடு செய்கிற மாதிரி மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. இனி ஆன்லைனில் எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.  

என்பிஎஸ் திட்டத்தில் வங்கி, நிதி நிறுவனங்கள் அஞ்சலக அலுவலகங்கள் மூலம் முதலீடு செய்யலாம்.  ஆன்லைனில் முதலீடு செய்ய  https://enps.nsdl.com/eNPS/LandingPage.html என்கிற லிங்கை சொடுக்கினால், நேரடியாக  இ-என்பிஎஸ்-ன் வலைதளத்துக்கு செல்லும். நீங்கள் புதிதாக பதிவு செய்துகொள்ளப் போகிறீர்கள் எனில், ரெஜிஸ்ட்ரேஷன் (Registration) என்பதற்குள் சென்று, நியூ ரெஜிஸ்ட்ரேஷன் என்கிற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். பிறகு, நீங்கள் இந்திய குடிமகனா அல்லது என்.ஆர்.ஐ-யா என்பதைக் குறிப்பிட்டு, டயர் 1 திட்டம் மட்டுமா அல்லது டயர் 1 மற்றும் டயர் 2 திட்டம் இணைந்த திட்டமா என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின் பான் எண் மற்றும் எந்த வங்கிக் கணக்கு, என்பிஎஸ் திட்டத்துடன் இணைக்கப்பட இருக்கிறது என்பதையும் சொல்ல வேண்டும்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்