நிஃப்டி எதிர்பார்ப்புகள்: திடீர் திருப்பங்கள் அடிக்கடி வரலாம்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

றக்க ட்ரெண்ட் நின்றுவிட்டது என்பதை உறுதி செய்துகொள்ள வால்யூமுடன் கூடிய மூன்று பாசிட்டிவ் குளோஸிங்குகள் தேவைப்படும் அளவுக்கான வீக்னெஸ் சந்தையில் இருந்துகொண்டிருக்கிறது என்றும் புதிய டிரேடர்களும் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களும் வியாபாரத்தை முழுமையாக தவிர்ப்பதே நல்லது எனலாம் என்றும் வாரத்தின் இறுதி நாளில் ட்ரெண்ட் மாற்றம் வரக்கூடும் என்பதால், அன்று மிகுந்த கவனத்துடன் வியாபாரம் செய்யவேண்டியிருக்கும் என்றும் சொல்லியிருந்தோம்.

வாரத்தின் மூன்று நாட்கள் இறக்கத்தையும் இரண்டு நாட்கள் ஏற்றத்தையும் சந்தித்த நிஃப்டி, வார இறுதியில் வாராந்திர ரீதியாக 15 புள்ளிகள் இறக்கத்துடன் முடிவடைந்தது. குறைந்தபட்சமாக 7241 வரையில் இறக்கத்தை சந்தித்த நிஃப்டி, வெள்ளியன்று 145 புள்ளிகள் ஏற்றத்தை சந்தித்து, வார இறுதியில் 7422-ல் குளோஸானது.

வரும் வாரம் ஜனவரி மாதத்துக்கான எஃப் அண்ட் ஓ கான்ட்ராக்ட்டுகள் எக்ஸ்பைரி வாரம். அமெரிக்க வட்டி விகித முடிவுகளும் எக்ஸ்பைரியை ஒட்டியே வெளிவர இருக்கிறது. மேலும், வரும் வாரம் நான்கு டிரேடிங் தினங்களை கொண்ட வாரம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்