பங்குகள்... வாங்கலாம் விற்கலாம்..!

டாக்டர் சி.கே.நாராயண், 
நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யுஸ் (GROWTH AVENUES),
மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964.


நிஃப்டி ஃப்யூச்சர்ஸ்

இந்திய பங்குச் சந்தை கடந்த வாரம், வர்த்தகர்களுக்கு மிகவும் வறண்டதாக இருந்திருக்கும்.  சந்தையின் போக்கு கணிக்க முடியாததாக இருந்ததால், தனிப்பட்ட பங்குகளின் விலை மிகவும் இறக்கம் கண்டது. இது நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு மிகவும் கவலை அளிப்பதாக இருந்தது.
கடந்த வாரத்தில் குறுகிய காலத்தில் மட்டுமே சந்தை ஏற்றத்தில் இருந்தது. இதன் விளைவாக இண்டெக்ஸ்கள் இறக்கம் கண்டன. நிஃப்டி ஃப்யூச்சர் புதிய ஸ்விங் இறக்கமான  7233-க்கு இறங்கியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்