Zero to Hero - 10

சாதிக்கும் பிசினஸ்மேன்கள்!ஏ.ஆர்.குமார்பல தொழில் மன்னர்!

பிறந்தது ஜெயின் குடும்பத்தில். படித்தது கெமிக்கல் என்ஜினீயரிங்.  தன் குடும்பத்தில் அதுவரை யாருமே பெரிதாக பிசினஸ் செய்ததில்லை என்ற போதிலும்  மருந்து தயாரிக்கும்  தொழிலில் இறங்கி, பெரிய வெற்றி கண்டவர் ஸ்ட்ரைட் ஷாசன் லிமிடெட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் எஸ்.அபயகுமார். சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டில் அவரை சந்தித்தோம். அவர் வாழ்க்கைக் கதையை அவரே சொன்னார்.

மகாராஷ்டிரா டு சென்னை!

‘‘எங்கள் பூர்வீகம் ராஜஸ்தான்.  எனது தந்தை சங்கர்லால், மகாராஷ்டிராவில் விவசாயம் செய்து வந்தார். 1935-ல் அவர் வேலை தேடி சென்னைக்கு வந்தார். ஒரு துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார். பிற்பாடு மளிகைக் கடை ஒன்றை ஆரம்பித்தார். சென்னையிலேயே திருமணம் செய்துகொண்டு, இங்கேயே தங்கிவிட்டார். அவருக்கு தனது தொழில் தவிர, சமூக சேவையில் ஆர்வம் அதிகம். தி.நகர் வியாபாரிகள் சங்கத்தில் அவர் பல ஆண்டுகள் பல்வேறு பொறுப்புகளில் இருந்திருக் கிறார். தவிர, ஜெயின் சங்கத்திலும் சேர்ந்து பல நல்ல காரியங்களைச் செய்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்