பக்கா லாபம் தரும் பாக்கு மட்டை!

லாபம் தரும் தொழில்கள்!த.சக்திவேல்

ரபரப்பான இன்றைய வாழ்க்கையில் பலருக்கும் சாப்பிட்ட தட்டைக் கூட கழுவ நேரமில்லை.  இதனால்தான் ஹோட்டல்களில் மட்டுமல்ல, நம் வீடுகளிலும்   எவர்சில்வர் அல்லது பிளாஸ்டிக் தட்டின் மேல் ஒரு பாலீதின் தாளை  வைத்து அதில் உணவைப் பரிமாறி சாப்பிடுகிறோம். சாப்பிட்டுவிட்டு அந்தத் தாளை அப்படியே  தூக்கி வீசிவிடுகிறோம்.

இந்த மாதிரியான  பாலீதின் தாளில்  வைத்த உணவைச் சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல்வேறு விதமான நோய்கள் கோளாறுகள் ஏற்படுகிறது. தவிர, பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச் சூழலுக்கும் பல்வேறு விதமான இடையூறுகள் ஏற்படு கின்றன.  மிகச் சில ஹோட்டல் களில்  வாழை இலையில் உணவை வைத்து தருவதால் பலரும் அங்கு உணவருந்த விரும்பி வருகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்