7-வது சம்பள கமிஷன்...

மு.சா.கெளதமன்

த்திய அரசு ஊழியர்கள் எல்லோரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். காரணம், கடந்த வாரத்தில் மத்திய அரசாங்கம் அவர்களுக்குத் தந்திருக்கும் சம்பள உயர்வுதான். அரசு ஊழியர்களில் கடை நிலை ஊழியர்கள் தொடங்கி மிகப் பெரிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் வரைக்கும் சம்பளம் சுமாராக 14 சதவிகிதத்திலிருந்து 24 சதவிகிதம் வரை அதிகரிக்க இருக்கிறது.

இந்த ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஜனவரி 01, 2016-ல் இருந்து அமல்படுத்தப் படும். இதனால் மத்திய அரசில் பணிபுரியும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கும், பென்ஷன் வாங்கும் 58 லட்சத்துக்கும் மேற்பட்டவர் களுக்கும் இந்தப் பரிந்துரைகள் பொருந்தும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்