மைக்ரோ தொடர் - 3

மு.சா.கெளதமன்பதஞ்சலியின் விஸ்வரூபம்... பாபாஜியின் பிசினஸ் ஸ்ட்ராட்டஜி!

பாபாவின் மார்க்கெட்டிங் டெக்னிக்!

குறுகிய காலத்தில் சந்தையில் கணிசமான இடத்தை பதஞ்சலி நிறுவனம் பிடித்ததற்குக் காரணம், அது பின்பற்றிய வித்தியாசமான மார்க்கெட்டிங்  டெக்னிக்குகள் என்று சொல்கிறார்கள். பதஞ்சலி நிறுவனம் என்னென்ன டெக்னிக்குகளை பின்பற்றுகிறது என்று பார்ப்போம்.

வலைதளத்தில் விளம்பரம்!


வலைதளங்களில் தனது பொருட்களை பெரிய அளவில் பிரபலப்படுத்துகிறது பதஞ்சலி. பாபாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் (https://www.facebook.com/swami.ramdev/) பதஞ்சலி நிறுவனம் தயாரிக்கும் பொருட்களை பற்றி விளக்குகிறார் பாபா.

அதேபோல், Bharat Swabhiman, Patanjali Ayurved, Swami Ramdev, Yoga India போன்ற யூடியூப் சேனல்களில் பதஞ்சலி பொருட்கள், அதன் பயன்கள், தயாரிக்கப்படும் விதம்... போன்றவைகளை விரிவாக விவரிக்கிறார் பாபா ராம் தேவ்.

இந்தியாவின் கார்ப்பரேட் சாமியார் களில் ராம்தேவுக்குத்தான் அதிக லைக்ஸ், அதிக வீடியோ வியூவர்ஸ் உண்டு. இந்த சேனல்களில் ஒரு சீரான அப்டேட் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கூறிய யுடியூப் வீடியோக்களின் வியூவர்களின் எண்ணிக்கையை பார்த்தாலே போதும் பாபாவின் பலம் என்னவென்று சொல்லாமலே புரியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்