லாபம் தரும் தொழில்கள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சக்கைப் போடு போடும் சணல் பைகள்! த.சக்திவேல்

ன்றைக்கு நாம் எந்தத் தொழில் செய்கிறோம் என்பது முக்கியமல்ல. நாம் செய்கிற தொழிலை எந்தளவுக்கு வித்தியாசமாகச் செய்கிறோம், அதில் எவ்வளவு புதுமைகளை புகுத்துகிறோம் என்பதில்தான் நம்முடைய வெற்றி அடங்கி இருக்கிறது. ஒரு காலத்தில் சாக்குப் பைகளை மட்டுமே தயாரிக்கப் பயன்படுத்தி வந்த சணலில் பல வித்தியாசங்களை, புதுமைகளை புகுத்தியதால், இன்றைக்கு ஸ்கூல் பேக் முதற்கொண்டு திருமணத்துக்கு வருகிற விருந்தினர்களுக்கு தருகிற தாம்பூலப் பை வரைக்கும் பல வகையான பொருட்களைத் தயாரிக்கும் மூலப் பொருளாக மாறியிருக்கிறது சணல்.

ஃபேஷனாகும் சணல் பைகள்!


சணல் பைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மற்ற பைகளுடன் ஒப்பிடுகையில், இதன் விலையும் குறைவு. அதே நேரத்தில், அதிக காலத்துக்கும் உழைக்கக்கூடியவை. நமக்கு வேண்டிய வண்ணத்தில், டிஸைனில் சணல் பைகளை வடிவமைத்துக் கொள்ள முடியும். கல்லூரிப் பெண்கள் மத்தியில் சணலில் உருவாகும் பர்ஸ் முதற்கொண்டு புத்தகப் பைகள் வரை ஒரு ஃபேஷனாகவே மாறி வருகிறது.

சணல் பைகளை தயாரிக்கும் நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டுமெனில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், என்னென்ன பொருட்கள் அவசியமாக இருக்க வேண்டும், இந்தத் தொழிலில் இருக்கிற பிசினஸ் வாய்ப்புகள் என்னென்ன என்பதைப் பற்றி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஆஷா கிரியேஷனின் நிறுவனர் அருள் செல்வியிடம் கேட்டோம். விரிவாக எடுத்துச் சொன்னார் அவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்