கம்பெனி ஸ்கேன்: மேக்மா ஃபின்கார்ப்!

(NSE SYMBOL: MAGMA)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ந்த வாரம் நாம் ஸ்கேனிங் செய்ய எடுத்துக்கொண்டுள்ள நிறுவனம் 1989-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மேக்மா ஃபின்கார்ப் லிமிடெட் என்னும் கொல்கத்தாவைத் தலைமை யகமாகக் கொண்டு செயல்படும் நிதி நிறுவனத்தினை.

மார்ச் 2016-ல் முடிவடைந்த நிதி ஆண்டின் இறுதியில் அகில இந்திய ரீதியாக சுமார் 1,900 தாலுகாக்களில் 2,900 இடங்களில் தன்னுடைய கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம். இந்தக் கிளைகளில் கடன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்குவதற் காகவும், புதிய வாடிக்கையாளர் களை சென்றடைவதற்காகவும் சுமார் 6,700-க்கும் மேற்பட்ட களப்பணியாளர்களை பணியில் அமர்த்தியுள்ளது மேக்மா நிறுவனம்.

இந்த நிறுவனத்தின் முக்கியமான தொழில் கொள்கை என்னவென்றால், கிராமப் புறங்களுக்கு கடன் சேவை வழங்குவதுதான். கிராமப்புற வாடிக்கையாளர்களை நான்கு வகையாக வகைப்படுத்தி தனது சேவையை வழங்குகிறது இந்த நிறுவனம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்