திருமணம்... கார்... மகிழ்ச்சி... ஜாலி லைஃப்க்கு சக்சஸ் பிளான்!

ஃபைனான்ஷியல் பிளானிங்கா.முத்துசூரியா

திருமணத்துக்கு முன்பே எதிர்கால வாழ்க்கைக்கு பொருளாதார ரீதியாக திட்டமிட்டுக் கொள்வது     சமீப காலமாகவே இளைஞர்களிடம் அதிகரித்து வருகிறது.

புத்திசாலித்தனத் துடனும், எச்சரிக்கை உணர்வுடனும் நிதி விஷயங்களை கையாள்கிறார்கள் அவர்கள்.

திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த வினோத் சுப்ரமணியன் அப்படிப்பட்ட ஒரு இளைஞராக தெரிகிறார். குவைத்தில் இன்ஸ்ரூமென்ட் சர்வீஸ் இன்ஜினீயராக பணியாற்றும் வினோத்,  படித்து முடித்ததும் சில வருடங்கள் துபாயில் பணியாற்றி விட்டு, தற்போது குவைத்தில் இருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்