நாணயம் லைப்ரரி: இளம் வயதில் பணக்காரர் ஆக்கும் எக்ஸ்பிரஸ் ரூட்!

புத்தகத்தின் பெயர்: த மில்லியனர் ஃபாஸ்ட் லேன் (The Millionaire Fastlane)

ஆசிரியர்: எம்.ஜே.டிமார்க்கோ

பதிப்பாளர்: Viperion Publishing

ரு மனிதனின் வாழ்க்கையில் மிக முக்கியமான பருவம் என்றால் அது 18 வயது முதல் 40 வயது வரையிலான காலகட்டம்தான். பணம் வைத்திருந்தால் மட்டுமே வாழ்க்கையை சுவாரஸ்யமாக வாழ முடியும். 65 வயதினில் பணம் இருந்து என்ன  உபயோகம்? பணம் குறித்த உங்கள் கனவெல்லாம் சிறிய வயதிலேயே நனவாக வேண்டும். அதற்கு என்ன வழி..?

எம்.ஜே.டிமார்க்கோ எழுதிய ‘த மில்லியனர் ஃபாஸ்ட்லேன்’ புத்தகம் விவேகமான சம்பாத்தியத் துக்கான வழிவகைகளைச் சொல்கிறது. இந்த உலகத்தில் ஒரு மனிதன் தன்னைப் பணக்காரனாக ஆக்கிக்கொள்வதற்கான வழிகள் என்ன தெரியுமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்