திகட்ட திகட்ட கற்றுக்கொண்டோம்!

ஏற்றுமதி பயிற்சி வகுப்பில் நெகிழ்ந்த வாசகர்கள்ஜெ.சரவணன்

நாணயம் விகடனும், இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பும் (FIEO-Federation Of Indian Export organization) இணைந்து ‘ஏற்றம் தரும் ஏற்றுமதி’ என்ற இரண்டு நாள் பயிற்சி வகுப்பினை ஏழாவது முறையாக கடந்த ஜூலை 16, 17 தேதிகளில் சென்னையில் நடத்தின.

இந்தப் பயிற்சி வகுப்பில் முதலில் பேசிய இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் தென் மண்டல உதவி இயக்குநர் திருமதி செல்வநாயகி, “சரிவில் இருந்த இந்திய ஏற்றுமதி கடந்த மாதத்தில் மீண்டும் ஏற்றமடைய தொடங்கியிருக்கிறது. உங்களுக்கு உதவி செய்யத்தான் பல புரமோஷனல் கவுன்சில்கள் செயல்படுகின்றன. அவற்றில் உறுப்பினராகி உங்களுக்கு தேவையான ஆலோசனைகளைப் பெறுங்கள்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்