டிரேடர்களே உஷார் - 8

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
கோட் போட்டவர்கள் எல்லாம் நிபுணர்களா?தி.ரா.அருள்ராஜன், தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.

‘‘ஹலோ... பிரதர்...  கொஞ்சம் நில்லுங்க.  நான் சொல்றதை கேளுங்க.  என் பேரு ஏழுமலை. நான் தூத்துக்குடி பக்கத்தில சாத்தான்குளம் என்ற ஊரைச் சேர்ந்தவன். என்னோட தொழில் விவசாயம். ஐயா, என்னோட மனக் கஷ்டத்தை யார்கிட்டயாவது சொல்லனும் தோணுச்சி.  உங்களை பார்த்தா நல்லவரா தெரியுது. அதான், உங்கிட்ட சொல்லலாம்னு உங்களை நிறுத்தினேன் சார்.”

‘‘சரி சொல்லுங்க, ஏழுமலை. என்ன விஷயம்? ஒரு ஐந்து நிமிஷம் டயம் கொடுக்குறேன்.” 

‘‘அது போதும் எனக்கு. ஐயா, நான் படிச்சது எட்டாம் கிளாஸ்தானுங்க. நான் பண்ணை விவசாயம் செஞ்சிட்டு இருந் தேங்க. ஒரு நாள் எதேச்சையா டிவியை போட்டேங்க. அப்ப, டிவியல கோட்டு போட்ட ஐயா ஒருத்தர், ஷேர் மார்க்கெட்ல போனா ஈஸியா பணம் பண்ணலாம்னு சொன்னாருங்க..”

‘‘ஷேர் மார்க்கெட்ன்னா, என்னான்னு உங்களுக்கு தெரியுமா ஏழுமலை?”

“தெரியாதுங்க ஐயா. நான் பாட்டுக்கு, மாடு மேய்ச்சனா, உழவுவேலையைப் பார்த்தேனா அப்படின்னுதாங்க இருந்தேன். அந்த கோட்டு போட்ட ஐயா,  வாங்க வாங்க, ஷேர் மார்க்கெட்ல ரொம்ப ஈஸியா சம்பாதிக்கலாம்னு திரும்ப திரும்பச் சொல்லிக்கிட்டு இருந்தாருங்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்