கம்பெனி ஸ்கேன்: ஆல்கார்கோ லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட்!

(NSE SYMBOL: ALLCARGO)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ந்த வாரம் நாம் ஸ்கேனிங் செய்ய எடுத்துக் கொண்டுள்ள நிறுவனம் ஆல்கார்கோ லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட் எனும் லாஜிஸ்டிக்ஸ் துறையில் செயல்படும் நிறுவனமாகும். ஆல்கார்கோ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் உதிரி கார்கோ லோடு ஒருங்கிணைத்து அனுப்பும் உலக அளவிலான பெரிய நிறுவனமாகும் (எல்சிஎல் கன்சாலிடேட்டர்).

இது தவிர, ஆல்கார்கோ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் இந்தியாவின் முதன்முதலாக ஒருங்கிணைந்த லாஜிஸ்டிக்ஸ் சேவையை வழங்க ஆரம்பித்த தொரு நிறுவனமுமாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்