நோ ஸ்மோக்கிங்: மாதம் ரூ.3,000... 30 வருடம்... கோடியைத் தாண்டிய வருமானம்!

மே 31 - சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம்த.சக்திவேல்

ண்டு தோறும் மே 31-ம் தேதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.   இளம் வயதில் சும்மா ஒரு திரில்லுக்காகவோ அல்லது நண்பர்களிடமிருந்தோ கற்றுக் கொள்கிற புகைப் பிடிக்கும் பழக்கம் நாளடைவில் நம் வாழ்க்கையில் விடமுடியாத ஒரு பழக்கமாக மாறிவிடுகிறது.

இன்றைக்கு பலரின் ஆறாவது விரலாக இருப்பது சிகரெட்தான். மன உளைச்சலில் இருந்து விடுபடவும், ரிலாக்ஸாக இருக்கவும் புகைப் பிடிக்கிறேன் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தை சொல்கிறார்கள்.   
  
மற்ற நோய்களால் ஏற்படுகிற மரணத்தைவிட புகைப் பிடிப்பதால் ஏற்படும் நோய்களினால் உண்டாகின்ற மரணங்கள் அதிகம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்