கமாடிட்டி டிரேடிங்

ஜெ.சரவணன்

கச்சா எண்ணெய்!

கடந்த வாரத்தில் கச்சா எண்ணெய் விலை பெருமளவில் ஏற்ற, இறக்கம் இல்லாமல் பக்கவாட்டிலேயே வர்த்தகமானது.

வாரத்தின் தொடக்கத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 49.35 டாலராக இருந்தது, முதல் இரண்டு நாட்களில் சற்று இறங்கி வர்த்தகமானது. அடுத்தடுத்த நாட்களில் விலை மீண்டும் உயர்ந்து, பழைய விலைக்கே வந்தது. இதற்குக் காரணம், அமெரிக்கா கச்சா எண்ணெய் உற்பத்தியை 14 லட்சம் பேரல்கள் குறைத்ததால், சந்தையில் கச்சா எண்ணெய்க்கான தேவை ஏற்பட்டது. 

மேலும், கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பு வியாழன் அன்று வியன்னாவில் கலந்தாலோசிப்புக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அந்தக் கூட்டத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பது பற்றி  எந்தவொரு முடிவும் எடுக்கப்பட வில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்