கேட்ஜெட்ஸ்

கார்த்தி

லெனோவோ ஜுக் Z1 (lenovo zuk z1)

ரூ. 15  ஆயிரத்துக்கும் குறைவான பட்ஜெட் மொபைல்களில் லெனோவோ, அசூஸ் நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. லெனோவோ நிறுவனம் கடந்த மாதம் வெளியிட்ட லெனோவோ ஜுக் Z1, மோட்டோ ஜி4 பிளஸ் என்ற இரு மாடல்களும் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. ஏற்கெனவே லெனோவோ, மோட்டோரோலா போன்ற பெயர்களில் மொபைலை வெளியிடும் லெனோவோ, இனி ஜுக் என்ற பெயரிலும், மொபைல்களை வெளியிட திட்டமிட்டு இருக்கிறது.

முன்பெல்லாம் 4 இன்ச் என்பதுதான் தொடுதிரை மொபைல் களின் அளவாக இருந்தது. ஆனால், மொபைல்களில் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மக்கள் பார்க்க தொடங்கியபின் 5.5 இன்ச் என்பது சராசரி அளவாகிவிட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்