கம்பெனி ஸ்கேன்: எஸ்ஜேவிஎன் லிமிடெட்!

(NSE SYMBOL: SJVN)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ந்த வாரம் நாம் ஸ்கேனிங் செய்ய எடுத்துக்கொண்டுள்ள நிறுவனம் ‘எஸ்ஜேவிஎன் லிமிடெட்’ (NSE SYMBOL: SJVN) எனும் மத்திய அரசு நிறுவனமாகும்.   மின்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த நிறுவனம் மத்திய அரசால் ஒரு மினி ரத்னா அந்தஸ்து வழங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வரும் ஒரு நிறுவனமாகும்.

1988-ம் ஆண்டில் மத்திய அரசும், இமாச்சலப்பிரதேச மாநில அரசும் கூட்டாக இணைந்து ஆரம்பித்த இந்த நிறுவனம் வேகமான வளர்ச்சியை தொடர்ச்சியாகக் கண்டு   இந்தியாவில் மிகப் பெரியதொரு மின்சார உற்பத்தி நிறுவனமாக மாறி வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்