சொந்த ஊரில் வீடு...  சுகமான ஓய்வுக்காலத்துக்கு தீர்வு!

ஃபைனான்ஷியல் பிளானிங்கா.முத்துசூரியா

ணம் சம்பாதிப்பதற்காக கடல் கடந்து போனால் மட்டும் போதாது; சம்பாதிக்கும் பணத்தை எதிர்கால இலக்குகளுக்காக முதலீடு செய்ய வேண்டும் என அக்கறையோடு பிளானிங் கேட்டு மெயில் அனுப்பியிருந்தார் ராஜேஷ் குமார். குவைத்தில் பொறியாளராக பணிபுரியும் ராஜேஷ் குமாருக்கு வயது 31. அவர் சொல்வதைக் கேட்போம்.

“எனக்கு சொந்த ஊர் நாகை மாவட்டம் பூம்புகார். என் மனைவி கெளசல்யா எம்சிஏ படித்தவர். வீட்டுப் பொறுப்பைக் கவனித்துக்கொள்கிறார். எங்கள் மகள் வானதிக்கு மூன்று வயது. நான் கடந்த 9 வருடங்களாக குவைத்தில் பணிபுரிந்து வருகிறேன்.

எனது வருமானம், வரவு செலவு விவரங்கள், காப்பீடு, முதலீடு என அனைத்து விவரங்களையும் அனுப்பி யுள்ளேன். என் இலக்குகளையும், தேவைகளையும் குறிப்பிட்டு உள்ளேன். உரிய முதலீட்டு வழிகாட்டுதலை தந்தால் என் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ள வாய்ப்பாக அமையும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்